திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நேற்று(8) ஆரம்பமாகியது.
கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசிகள் 520 பேருக்கு செலுத்தப்பட்டன.
சைனா பார்ம் வகையைச் சேர்ந்த தடுப்பூசிகள் நேற்றைய தினம்(8) கந்தளாய் பிராந்திய சுகாதார அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்றன.
இதன் போது அறுபது வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தாதிமார்கள்,அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தடுப்பூசிகளை ஏற்றினர்.
No comments: