News Just In

6/09/2021 04:33:00 PM

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திகதி அறிவிப்பு...!!


இலங்கையிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: