News Just In

6/27/2021 02:45:00 PM

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்புவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்...!!


நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தின் ஊடாக நாள் ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: