News Just In

5/04/2021 10:08:00 PM

சிறுவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றிய வலைத்தளம் முடக்கப்பட்ட்து !!..

பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் இளம் குழந்தைகளின் மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தின் பதிவுகளும் உள்ளன என்று அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் BOYSTOWN தளம் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments: