குறித்த விபத்தில் வாகனம் முழுக்க எரிந்துவிட்ட நிலையில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு கை மற்றும் தொடைகளில் தீ காயம் ஏற்பட்டதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
எனவே தீயணைப்பு வீரர்கள், புகை பிடிக்கும்போது, சானிடைசர் பயன்படுத்தாதீர்கள், அது பெரும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments: