News Just In

5/24/2021 07:40:00 AM

புத்தளம் நகரசபை தலைவர் விபத்தில் உயிரிழப்பு...!!


புத்தளம் நகரசபை தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல் பாயிஸ் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

52 வயதான பாயிஸ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த பாயிஸின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: