இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (18) உறுதிப்படுத்தினார்.இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.அதன்படி, இலங்கையில் 1,015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments: