News Just In

4/27/2021 08:50:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில்!!


இலங்கையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் உகுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: