மருதமுனையைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது முஸ்தபா, உதுமாலெப்பை சுபைரியா தம்பதிகளின் புதல்வரான அப்துல் சுபாயிர் கொழும்பு உச்சநீதிமன்ற பிரதம நீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாக (31) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், ஷம்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் கணக்காய்வாளராகவும்
இருக்கும் இவர் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் வவுனியா வளாகத்தின் வியாபார நிருவாகமாணி பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பு மேல் தர சித்தியை பெற்று பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த சமூக உணர்வும் துடிப்பான செயற்பாடும் கொண்ட இவர் தற்போது
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின்
அம்பாறை மாவட்ட செயலக புலனாய்வு உத்தியோகத்தராகவும்
No comments: