கடந்த 11 ஆம் திகதி மகனால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தந்தை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: