News Just In

4/27/2021 04:32:00 PM

பாடசாலைத் திருத்த வேலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் கையளிப்பு!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின்
வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் தி/கிண்ணியா மகளீர் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன,அதற்கான ஆவணங்களை இரு பாடசாலை அதிபர்களிடமும் இன்றைய தினம்(27) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கையளித்தார்.

பாடசாலையின் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது பார்வையிட்டார். இதன் போது ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.




No comments: