VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/03/2021 07:12:00 AM

Home / உள்ளூர் / இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை!!

on 4/03/2021 07:12:00 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரணமான வானிலை நிலவுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும்.

இலங்கைகைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கிலிருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீற்றராக காணப்படும்.

காலி முதல் மட்டக்களப்பு வரையான ஹம்பாந்தோட்டைடை ஊடாகவும், புத்தளம் முதல் காங்சேன்துறை வரை வரை மன்னார் ஊடாகவும் உள்ள கடல் பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கீலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான காலி ஊடான கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். மேலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை வரையான மன்னார் வழியாக உள்ள கடல் பகுதிகள் சில கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share



at 4/03/2021 07:12:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு
    கிழக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு இரவு தூக்கத்திற்கு சென்ற பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ...
  • கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம்
    கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம் கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி ...
  • வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத்தார்,
    வெல்லாவெளி சங்கர்புரம் விநாயகர் ஆலயத்தின். புதுவருட. பஞ்சாங்கம். நாட்காட்டி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு வெளியீட்டுவைத...
  • உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்
    உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம் நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக க...
  • மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்; நாட்டில் இன்று பலத்த காற்றுடன் மழை
    மட்டக்களப்பை நெருங்கி வரும் தாழமுக்கம்; நாட்டில் இன்று பலத்த காற்றுடன் மழை இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்த...
  • திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு
    திருகோணமலையை இலக்கு வைத்து டிரம்பின் நகர்வு அமெரிக்கா, அண்மைக்காலமாக தாய்வான் யுத்தத்துக்கான எச்சரிப்புகளை அளிப்பதில், திருகோணமலைத் துறைமுகத...
  • சிறையிலுள்ள டக்ளஸ், ஜோன்ஸ்டன் மற்றும் அவரின் மகன்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம்
    சிறையிலுள்ள டக்ளஸ், ஜோன்ஸ்டன் மற்றும் அவரின் மகன்களுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்று...
  • நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு
    நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழம...
  • வல்லவன் வாழ்ந்தான் வலுவிழந்தவன் வீழ்ந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்
    வல்லவன் வாழ்ந்தான் வலுவிழந்தவன் வீழ்ந்தான்நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) உலகில் ஜநாயகமும், இறைமையும் கேள்விக் குறியாகவும...
  • அமெரிக்கப் படைகள் துரத்தும் எண்ணெய் கப்பல்! களத்தில் இறங்கிய ரஷ்யா
    அமெரிக்கப் படைகள் துரத்தும் எண்ணெய் கப்பல்! களத்தில் இறங்கிய ரஷ்யா அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கப் படைகளால் துரத்தப்படுவதாக கூறப்படும் எ...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News