News Just In

4/20/2021 08:10:00 AM

மட்டக்களப்பு- கல்வி அபிவிருத்தி சங்க(EDS) பழைய மாணவர்களுக்கான பொது கூட்டம் தொடர்பான அறிவிப்பு!!


மட்டக்களப்பு- கல்வி அபிவிருத்தி சங்கத்தில்(EDS) கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கான பொது கூட்டம் எதிர்வரும் 25-04-2021(ஞாயிற்று கிழமை) கல்வி அபிவிருத்தி சங்க சிவநேசராசா மண்டபத்தில் பி.ப.12.00மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்ட ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

கல்வி அபிவிருத்தி சங்கத்தில்(EDS) கடந்த காலங்களில் கல்வி கற்ற மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்படவுள்ள மேற்படி பொது கூட்டத்தில் கல்வி அபிவிருத்தி சங்கத்தில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கூட்ட ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

No comments: