News Just In

3/23/2021 12:00:00 PM

அவசரமாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!


தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு அவசரமாக அடையாள அட்டையை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: