News Just In

3/31/2021 01:10:00 PM

மட்டக்களப்பு- அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தக் கிணறு பொங்கி வழிந்த அதிசயம்!!


மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மட்/மமே / அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்றிருக்கின்ற விக்னேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்த அதிசய நிகழ்வும் அரங்கேறியுள்ளது. 

இவ் அற்புத நிகழ்வை பக்திப் பரவசத்துடன் அடியவர்கள் போற்றி வணங்குவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.










No comments: