News Just In

3/18/2021 04:33:00 PM

கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியில் அம்பாறை மூன்றாவது தடவையாகவும் சம்பியன்!!


(நூருல் ஹுதா உமர் )
கடந்த புதன்கிழமை (17) கந்தளாயில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காரைதீவு கொக்கி லயன்ஸ் அணி திருக்கோணமலை மாவட்ட கொக்கி அணியினரை 1:0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அம்பாரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 





No comments: