களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் 2021ஆம் ஆண்டிற்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையிலேயே சுற்றுப்போட்டிக்கான சிறப்பு அதிதிகளாக மாவை சேனாதிராஜாவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசு கட்சியின் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கமும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் உம் பங்கேற்றிருந்தனர்.
No comments: