நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 5 திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொழும்பு பதில் பிரதான நீதவான் ஆர்.எம். எஸ்.பி சந்திரசிறி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருடந்த இடமாற்றம் தொடர்பில் இன்று வரையில் மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
3/25/2021 02:35:00 PM
72 நீதிபதிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: