குறித்த வீட்டில் சுமார் 5 இலட்சம் ரூபாய் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கட்டுகஸ்தொட பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு வருகை தந்த 4 பேர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
No comments: