News Just In

2/18/2021 06:31:00 PM

திருகோணமலை- கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையின் மைதானம் புனரமைப்பு!!


எப்.முபாரக்
திருகோணமலை- கந்தளாய் அக்ரபோதி தேசீய பாடசாலையின் மைதானத்தீனை புனரமைத்து தருமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரலவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நடைபெற்று வரும் வேலை திட்டங்களை கண்கானிக்க பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.
இதன் பாடசாலையின் அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் கலந்து கொண்டார்கள்.




No comments: