News Just In

2/20/2021 08:04:00 PM

மதத் தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்!!


பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக மத தலைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம்  இன்று (20) கண்டி மாவட்டத்தில் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கமைவாக விரைவாக நாடு முழுவதிலும் உள்ள வணக்கத்துகுரிய தேரர்கள் மற்றும் ஏனைய மதகுருமார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

No comments: