News Just In

2/05/2021 01:13:00 PM

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டது!!


மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி பொசலேன் பிரதேசம் இசுறுமாவத்தை மற்றும் மக்கள் குடியிறுப்பு தொகுதி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: