News Just In

2/05/2021 01:06:00 PM

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை வட்டார வன திணைக்களம் ஏற்பாடு செய்த மர நடுகை நிகழ்வு!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை வட்டார வன திணைக்களம் ஏற்பாடு செய்த மர நடுகை நிகழ்வு வட்டார வன காரியாலயத்தில் இடம் பெற்றது.

வட்டார வன காரியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார வன உத்தியோகத்தர் என்.நடேசன் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மற்றும் வட்டார வன உத்தியோகத்தர்களும் கலந்த கொண்டு பலன்தக்கூடிய மரங்களை நாட்டி வைத்தனர்.







No comments: