கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: