News Just In

11/05/2020 06:38:00 AM

அரிசிக்கான நிர்ணயவில்லை அதி விசேட வர்த்தமானி வெளியானது!!


அரிசி ஆலை , உரிமையாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களின் அரிசிக்கு உச்சபட்ச விலைக்கான அதி விசேட வர்த்தமானியை நுகவோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாக

1 கிலோ சம்பா மற்றும் பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச சில்லரை விலை 94 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் இன்று முதல்அமுலுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: