குடும்பலநல விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு எதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தினை பயன்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.
எனவே, வீடுகளில் தங்கியிராது தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பலநல விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments: