News Just In

11/23/2020 07:01:00 PM

பொலிஸ் மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன நியமனம்!!


இலங்கையின் காவற்துறைமா அதிபர் பதவிக்காக தற்போது பதில் காவற்துறைமா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

No comments: