இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 204 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளமை
No comments: