News Just In

11/24/2020 08:58:00 AM

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 1039ஆக அதிகரித்துள்ளது!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 1039 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 801 பொலிஸ் அதிகாரிகளும் 238 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: