News Just In

10/25/2020 01:21:00 PM

சற்று முன்னர் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்...!!


மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொறளை மற்றும் வெலிகட பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: