இந் நிகழ்வில் முன்னாள் பிரதி மேயர் ஜோஜ்பிள்ளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பாட்டாளர் ஈஸ்வரராஜா, மக்கள் வங்கியின் ஓய்வு பெற்ற முகாமையாளர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி தயாசீலன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த திருமதி மங்களேஸ்வரி சங்கர் இதுவரை பாராளுமன்றம் செல்லாத தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை ஒரு சரித்திரம் படைக்கப்போகின்றது. பெண் வேட்பாளரான நான் பொதுமக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்று வருகின்றேன் எனத் தெரிவித்தார்.














No comments: