முதற்கட்டமாக 545 பயனாளிகளுக்கு அதாவது வாச்சுக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று கோளாவில், உள்ளடங்களான மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன, இந்நிகழ்விற்கு பெரண்டினா அபிவிருத்தி சேவையின் மாவட்ட முகாமையாளர் தினேஸ் , பெரண்டினா நுண்நிதி நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் திலீபன், வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயரூபன், நுண்நிதி அதிகாரிகளான டயஸ், லதுராஜ், ஹரிதரன் என்போர் கலந்து கொண்டனர்,,
இவ் உலர் உணவுத் திட்டமானது நாடெங்களிலும் 11 மாவட்டங்களிலுள்ள 83000 பெரண்டினா நுன்நிதி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ் உலர் உணவுத் திட்டமானது நாடெங்களிலும் 11 மாவட்டங்களிலுள்ள 83000 பெரண்டினா நுன்நிதி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












No comments: