News Just In

6/20/2020 05:17:00 PM

நாளை அரை சூரிய கிரகணம் -இலங்கையில் அவதானிக்கலாம்


இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை நாளைய தினம் அவதானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.

நாளை காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இந்நிலையில் வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: