இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் இதுவரை 1085 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், 660 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 416 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 101 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
5/23/2020 06:21:00 PM
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: