ஆறுமுகனின் இழப்பு...........
மலையகத்தின் நிலை உயர
மக்களின் தலை நிமிரப் பாடுபட்ட
தொண்டமான் ஐயாவின்
தலைமுறையில் வந்துதித்த
அமைச்சர் ஆறுமுகனின் மறைவறிந்து
மனம் வருந்துகின்றோம்.........
மறைவால் மனமுருகும்
மலையகத் தமிழ் உறவுகளின்
மனவலிகளோடு நாமும் இணைகின்றோம்
அவரது ஆத்மா சாந்தி பெற
ஆயிரம் ரூபாய் தினக்கூலியையேனும்
அரசு,அவர்சார் மக்களுக்கு வழங்கட்டும் ?
ஞா.ஶ்ரீநேசன்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
மட்டக்களப்பு

No comments: