News Just In

5/07/2020 07:12:00 PM

ஒரு வயது நிரம்பிய சிசுவுக்கு கொரோனா தொற்று...


வெலிசர முகாமில் உள்ள கடற்படை தம்பதியின் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

No comments: