News Just In

4/29/2020 08:21:00 PM

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ ரோபோ பிரதமரிடம் கையளிப்பு!


இலங்கையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ ரோபோ இயந்திரம் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கி அவர்களின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட குறித்த மருத்துவ ரோபோ இயந்திரமானது இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு ஆனந்தா கல்லுரியின் பழைய மாணவராகிய பமுதித பிரேமசந்திர என்பவரே இந்த ரோபோ இயந்திரத்தை தயாரித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: