இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காணப்பட்டவரின் கிராமம் தாவடி ஆகும். இந்த கிராமம் பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கடமைகளை மேற்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது மேலும் மக்கள் ஆர்வத்துடன் வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்

No comments: