குணமடைந்தோருக்கு இரண்டாவது தடவையாக தொற்று ஏற்படாமலிருக்க அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உள்ளது என்பதற்கான ஆதாரமோ அவர்களின் உடலில் பிறபொருள் எதிரிகள் (Antibodies) இருக்கும் என்பதற்கான ஆதாரங்களோ தற்போது இல்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குணமடைந்தோருக்கு கொரோனா தொற்றாது என எண்ணுவது அதனை தொடர்ந்து பரவச் செய்வதற்கு வழிவகுக்கும் எனவும் உலக சுகாதார ஸ்தபானம் எச்சரித்துள்ளது.

No comments: