News Just In

4/26/2020 10:05:00 AM

கொரோனா தொற்று-உலக நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது!

உலக நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுவரை, பல்வேறு நாடுகளை சேர்ந்த 203,289 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,921,439 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 836,978 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள முதல் 05 நாடுகள்... 
Last updated: April 26, 2020, 09:24 AM

No comments: