களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 69 வயதான இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் தொற்று நோய் அல்லாத சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
அவரது உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: