அதற்கமைய இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் 420 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் குணமடைந்துள்ளனர். ஏனையோர்தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

No comments: