இலங்கையில் இன்றைய நாளில் மட்டும் இதுவரை 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 118 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 310 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4/25/2020 06:55:00 PM
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: