VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

4/15/2020 11:41:00 AM

Home / உள்ளூர் / சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது

on 4/15/2020 11:41:00 AM

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை பாலத்தில் சம்மாந்துறை பொலிஸாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார்.

வீதிச் சோதனைச் சாவடியில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தொழிலில் இருந்து நீக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் சமுர்த்தி அலுவலக அடையாள பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இரு வருடங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் குறித்த சந்தேகநபர் சமூர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பகுதியில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளதாகவும் பெலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
Share



at 4/15/2020 11:41:00 AM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூக அமைப்புகள் காத்தான்குடியில் ஒன்றுகூடி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூம் ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறுவதற்கான அவசரக் கோரிக்கை
    கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூக அமைப்புகள் காத்தான்குடியில் ஒன்றுகூடி பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட கு...
  • மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி. சரவணபவன் அவர்களின் வாழ்த்துசெய்தி!
     மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி. சரவணபவன் அவர்களின் வாழ்த்துசெய்தி!
  • கல்வியாளர் கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜ அவர்கள் காலமானர் .
      கல்வியாளர் கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜா அவர்கள் காலமானர் . கலாநிதி ஈ.ஜே. சற்குணராஜா வடக்கு கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற...
  • மயிலத்தமடு பிரச்சினைக்குத் தீர்வு என்ன? – போராட்டம் மட்டும் போதாது; சட்ட நடவடிக்கையும் அவசியம்!முன்னாள் மாநகர முதல்வர் தி .சரவணபவன்
    மயிலத்தமடு பிரச்சினைக்குத் தீர்வு என்ன? – போராட்டம் மட்டும் போதாது; சட்ட நடவடிக்கையும் அவசியம்!முன்னாள் மாநகர முதல்வர்  தி.சரவணபவன்  மயிலத்த...
  • உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் வருகிறார்!
      இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு விழா ! உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ...
  • தீபாவளி பண்டிகை ;தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை !
    தீபாவளி பண்டிகை ;தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை ! நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகம...
  • புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணனிற்கு தமிழர் கலாச்சார சம்பிரதாயங்களுடன் வரவேற்பு.!
      மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணனிற்கு தமிழர் கலாச்சார சம்பிரதாயங்களுடன் வரவேற்பு.. ! மட்டக...
  • கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 09.11.2026 திங்கட்கிழமை விசேட விடுமுறை!
      கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு 09.11.2026 திங்கட்கிழமை விசேட விடுமுறை!
  • கொழும்பு நகர வடிகால் அமைப்பின் கொள்ளளவைவிட 4 மடங்கான நீர்: கொழும்பு மேயரின் விளக்கம்
    கொழும்பு நகர வடிகால் அமைப்பின் கொள்ளளவைவிட 4 மடங்கான நீர்: கொழும்பு மேயரின் விளக்கம் சில மணிநேரம் பொலியும் மழையில் கொழும்பு நகரமும் அதைச் சா...
  • காரைதீவில் பாடசாலைகளுக்கிடையிலான வினா–விடைப் போட்டி : சண்முகா முதலிடம், ஹுசைன் இறுதியிடம்
    காரைதீவில் பாடசாலைகளுக்கிடையிலான வினா–விடைப் போட்டி : சண்முகா முதலிடம், ஹுசைன் இறுதியிடம் நூருல் ஹுதா உமர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News