வெளிநாட்டு விமான நிலையங்களில் வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழற்கியிருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சற்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
4/09/2020 01:38:00 PM
வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர தீர்மானம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: