67 பேர் தனிமைப்படுத்தலுக்காக இரத்தினபுரி நகரிலிருந்து தியத்தலாவை இராணுவ நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (08) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: