(படுவான் பாலகன்)
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/தர) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
நகரத்தில் கற்றால்தான் சாதிக்க முடியுமென பலர் எண்ணும் நிலையில் கிராமத்தில் இருந்து கற்றும் சாதிக்க முடியும் என்பதனை மாணவி கோணலிங்கம் லோவாஜினியின் பெறுபேறுகள் நிரூபித்திருக்கின்றன.
4/29/2020 01:03:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
சாதாரணதரப் பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி
சாதாரணதரப் பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி
Subscribe to:
Post Comments (Atom)



No comments: