அத்துடன் 011 24 35 861, 011 24 82 478, 077 311 00 40 அல்லது 071 65 70 773 ஆகிய இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு துறைமுக சேவைகளை பெற்றுகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் துறைமுக நுழைவு அனுமதி பத்திரம் ஊரடங்கு உத்தரவின் போது பிரயாணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாகவும் பயன்ப்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments: