News Just In

4/01/2020 09:58:00 AM

இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் திடீர் நீடிப்பு!!


இலங்கையின் இன்று காலை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட இடங்களில் மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் 6ம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதேநாள் 2 மணிக்கு மீளமுலாக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: