இதனைத் தொடர்ந்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 208 பேரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-புணானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் நேற்று (11) கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்கள்.

No comments: